சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

(UTVNEWS|COLOMBO) – வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு, லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இலங்கையில் மற்றுமொருவருக்கு கொரோனா உறுதி [VIDEO]

21 வயதில் பட்டதாரி, 25 வயதில் கலாநிதி-கல்வி அமைச்சர்

ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி…