சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதிக்கு தற்காலிக பூட்டு

(UTV|COLOMBO)-கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அப்பிரதேசத்தில் இடம்பெறுகின்ற ஆர்ப்பாட்டம் காரணமாகவே அந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Related posts

பொது மன்னிப்பு வழங்கிய ஐசிசி

தனிமைப்படுத்தல் கால எல்லை நீடிப்பு

கோட்டை மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணத்திற்கு “உத்தர தேவி”