உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக முடங்கியது போக்குவரத்து

(UTV | கொழும்பு) –  அதிபர், ஆசிரியர் சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு வாகனப் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து அதிபர், ஆசிரியர் சங்கங்கள் இன்று (21) கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறுத்தை கொலை தொடர்பில் நால்வர் கைது

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜினாமா

editor

ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு – முற்தரப்பு ஒப்பந்தம் இன்று