சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டம் காரணமாக பேஸ்லைன் வீதியில் கடும் வாகன நெரிசல்

(UTVNEWS|COLOMBO) – கொழும்பு மாவட்ட செயலகத்தின் முன்னால் அபிவிருத்தி அதிகாரிகள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டம் காரமணமாக பேஸ்லைன் வீதியில் வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பொரள்ளை முதல் நாரஹேன்பிட்ட வரையிலான வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொரோனா வைரஸ் – பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 126 ஆக உயர்வு

ஜனாதிபதி தலைமையில் மன்னாரில் 2018 அரச நத்தார் பண்டிகை

இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து