உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற நுழைவு வீதிக்கு பூட்டு

(UTV | கொழும்பு) –  ஆர்ப்பாட்டம் காரணமாக பத்தரமுல்ல, பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்ற நுழைவு வீதி மூடப்பட்டுள்ளது.

பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

யாசகர்களுக்கு பணம் வழங்கும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ரோஸி யாழ். விஜயம்

மேலும் 415 பேர் குணமடைந்தனர்