உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு முடக்கம்

(UTV | கொழும்பு) –   கொள்ளுப்பிட்டி மல் வீதி பொலிஸாரால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் செல்லும் சுகாதார பணியாளர்கள் குழுவின் எதிர்ப்பு பேரணி காரணமாகவே குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சுயதொழில் வியாபாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு சாத்தம் வீதியில் பொலிஸாரால் வீதித் தடையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

editor

நாளை எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்

editor

10,000 காணி உறுதிப் பத்திரங்கள் மக்களுக்கு விரைவில்!