சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTVNEWS | COLOMBO) – கல்விசாரா ஊழியர்களது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக லிப்டன் சுற்றுவட்டம் மற்றும் நகர மண்டப வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக எமது செய்தியார் தெரிவித்திருந்தார்.

Related posts

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட 9 ஈரான் நாட்டவர்களும் தடுப்பில்…

தேர்தலை நடத்துவதற்கான இறுதி திகதி திங்களன்று அறிவிக்கப்படும்

உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு