சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTVNEWS|COLOMBO) – அரச நிறைவேற்று அதிகாரிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக சுதந்திர சதுக்கம் வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

விசேட சுற்றிவளைப்பில் 245 சாரதிகள் கைது…

புனித ரமழான் நோன்பு 18 ஆம் திகதி ஆரம்பம்

அதிபர், ஆசிரியர் சம்பள உயர்வு குறித்து பிரதமர் ஹரிணி விசேட அறிவிப்பு

editor