சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக பாராளுமன்ற வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO) ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பள முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட 13 கோரிக்கைகளுக்கு அரசாங்கம் பதில் வழங்காமை காரணமாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

Related posts

கம்பஹாவில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

கடந்த ஆண்டில் 8511 காச நோயாளர்கள் பதிவு

வறட்சியால் மின்சார உற்பத்தியில் சிக்கல்