உள்நாடு

ஆர்ப்பாட்டத்தில் களமிறங்கியுள்ள ‘டியூஷன் ஒன்றியம்’

(UTV | கொழும்பு) – பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக தற்போது போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

‘டியூஷன் ஒன்றியம்’ என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், மாலை நேர வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் குழுவும் கலந்து கொண்டுள்ளது.

தற்போதைய மின்சாரம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் குழந்தைகளின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றன.

Related posts

புதிய அமைச்சரவை

பணிப்பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் – பணி நீக்கம் செய்யப்பட பராமரிப்புத்துறைஉதவிப் பணியாளர்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் மாற்றம் அவசியம் – நவீன் திஸாநாயக்க

editor