உள்நாடு

ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை

(UTV | கொழும்பு) –  தற்போது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்கும் பொலிஸாருக்கும் இடையே கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

கொழும்பு கோட்டையில் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்.

Related posts

ஒரு மணி நேர மின் வெட்டு இரத்து

பாராளுமன்ற பெண் ஊழியர்களின் ஆடையில் மாற்றம்!

35 வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்பட்டது.

editor