வகைப்படுத்தப்படாத

ஆப்கானிஸ்தான் தற்கொலை குண்டு தாக்குதலில் 48 இளைஞர் யுவதிகள் பலி

(UTV|AFGHANISTAN)-ஆப்கானிஸ்தான் காபுல் நகரில் உள்ள பள்ளி வகுப்பறையில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் 48 பேர் உயிரிழந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது.

பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் இருந்த வகுப்பறையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்த அனைவருக்கும் 18 வயதுக்கும் குறைவாக இருக்கும் என குண்டு வெடிப்பை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், பலர் காயமடைந்துள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

Related posts

பாகிஸ்தான் இராணுவ தளபதி இலங்கை விஜயம்

Premier appoints Committee to look into Ranjan’s statement

அமெரிக்க நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து