விளையாட்டு

ஆப்கானிஸ்தான் , சிம்பாப்வே ஒருநாள் போட்டியில் மழை குறுக்கீடு!

(UDHAYAM, COLOMBO) – ஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த போட்டி சிம்பாப்வேயின் ஹராரேயின் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களை பெற்றது.

Related posts

இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமண்

ராஜிவ் காந்தி மைதானத்தை சிகிச்சைக்காக வழங்க தயார்: ஐதராபாத் கிரிக்கெட் சங்கம்

இந்திய பெண்ணை கரம் பிடிக்கும் ஹசன் அலி (photo)