உலகம்

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் நேற்று (31) இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியிலும், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூரிலும் உணரப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கத்தால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

மோடியின் வெளிநாட்டு பயணங்கள் இரத்து

காதலர் தினத்தில் ஏற்பட இருக்கும் பேராபத்து

விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 4 பேர் பலி