உள்நாடுவணிகம்

ஆண்டிறுதி வரை நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது

(UTV | கொழும்பு) –   இந்த ஆண்டு இறுதி வரை நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என லிட்ரோ நிறுவனம் உறுதியளிக்கிறது.

அடுத்த ஒரு வருடத்திற்கு புதிய எரிவாயு விநியோகஸ்தர் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் அடுத்த 16 மாதங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என அதன் தலைவர் முதித பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், நாடு எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடி குறித்து கவனத்தை ஈர்த்து மக்கள் எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துமாறு லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் மேலும் கேட்டுக்கொள்கிறார்.

Related posts

கொரோனா; நோயாளிகள் 592, குணமடைந்தோர் 134

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சில பிரதேசங்கள் விடுவிப்பு

பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் சமந்த ரணசிங்க

editor