உள்நாடுவிளையாட்டு

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டி – இலங்கை சாதனையை மீண்டும் தம் வசப்படுத்திய சுமேத ரணசிங்க

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் சுமேத ரணசிங்க இன்று (09) இலங்கை சாதனையை மீண்டும் தம் வசப்படுத்தினார்

தியகமவில் நடைபெற்று வரும் தேசிய தடகள தேர்வுப் போட்டியின் இரண்டாம் கட்டத்தின் போதே அவர் இந்த சானையை தம் வசப்படுத்தினார்.

இதன்போது 85.78 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்த சுமேத ரணசிங்க, ஜப்பானில் நடைபெறும் உலக தடகள செம்பியன்ஷிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார்.

Related posts

100 கோடிக்கும் அதிக பெறுமதியான சொகுசு வாகனங்கள்

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்

மன்மோகன் சிங்கின் மறைவிற்கு பிரதமர் ஹரிணி அனுதாப குறிப்பு

editor