உள்நாடு

ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் மீள திறப்பு

(UTV | கொழும்பு) – பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகமும், ஏனைய பிராந்திய அலுவலகங்களும் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

இதனை ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் .LK

இலங்கை முதலீட்டு சபைக்கு கோப் குழுவினால் அழைப்பு

கொரோனா வைரஸ் – இலங்கையில் 87 பேர் அடையாளம்