வணிகம்

ஆடை ஏற்றுமதித் துறையில் புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்த எதிர்பார்ப்பு

(UTV|COLOMBO) நாட்டின் ஆடை ஏற்றுமதித் துறையில் புதிய சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக, ஆடைத்தொழில்துறை அறிவித்துள்ளது.

இதன்படி நாடுகளுடன் இலங்கை கைகோர்த்து ஆடை தொழில்துறையில் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றைய தங்க விலை நிலவரம்

அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறப்பு

பேக்கரி உணவுகளை கிராமங்களுக்கும் விநியோகிக்க நடவடிக்கை