உள்நாடு

ஆசிரியர் சங்கம் பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகிறது

(UTV|கொழும்பு) – ஆசிரியர் மற்றும் அதிபர் சம்பள முரண்பாட்டினை நீக்குவது குறித்த சுற்றுநிருபம் நாளை மறுதினத்திற்குள் (03ம் திகதிக்குள்) வெளியிடப்படாவிடின் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தமாகவுள்ளதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts

உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு

2024 ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நிறைவு!

editor

🛑 BREAKING NEWS = பெலியத்தை துப்பாக்கிச் சூட்டில் பலியான அரசியல்வாதி!