உள்நாடு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகவா (Masatsugu Asakawa) இன்றைய தினம் இலங்கை வந்துள்ளார்.

அவர் தனது உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மருந்துகளின் தரத்தினை பரிசோதனை ஆய்வகம் – பிரதமர்

ஊடகவியலாளர்களின் அடையாள அட்டை செல்லுப்படியாகும் காலம் நீடிப்பு

பொத்துவில் – பொலிகண்டி ஆர்ப்பாட்டம் நான்காவது நாளாக இன்றும்