சூடான செய்திகள் 1

ஆகக்கூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள இடங்கள்

(UTV|COLOMBO)-இன்று காலை 8.30 மணியுடனான 24 மணித்தியால காலப்பகுதியில் ஆகக்கூடிய மழைவீழ்ச்சி ஆணமடுவில் பதிவாகியுள்ளது. இது 353.8 மில்லிமீற்றர் ஆகும்.

ஆடிகமவில் 339 மில்லிமீற்றரும், தமன்கடுவில் 316 மில்லிமீற்றரும், மாத்தளையில் 267.5 மில்லிமீற்றரும், இரத்தினபுரி, குடவ ஆகிய இடங்களில் 232.6 மில்லிமீற்றரும், குழியாப்பிட்டியவில் 232 மில்லிமீற்றரும், குக்குலே கங்க 227 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் புள்ளி விபரம் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் தேர்வு

JUST NOW: நாட்டுக்கு வருகைதந்த பசில் – நடக்கப்போவதென்ன?