உள்நாடு

“ஆகக்குறைந்த பேரூந்து கட்டணம் ரூ.30” – அரசுக்கு சவாலாகும் பேரூந்து சங்கங்கள்

(UTV | கொழும்பு) – எரிபொருள் விலையேற்றம் காரணமாக பேரூந்து கட்டணத்தை திருத்தியமைக்க வேண்டியுள்ளதாக பேரூந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன.

ஆகக்குறைந்த பேரூந்து கட்டணம் 30 ரூபாவாகவும், பேரூந்து கட்டணம் 30 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அகில இலங்கை தனியார் பேரூந்து நிறுவனங்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு உடனடியாக தலையிட்டு, தனியார் பேருந்துகளுக்கு டீசல் மானியம் வழங்க வேண்டும் என்றும், இதனால் பேருந்து கட்டணத்தை மாற்றியமைக்காமல் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Related posts

மறு அறிவித்தல் வரை ஓட்டுனர், நடத்துனர் விடுமுறை இரத்து

சஜித்துடன் எந்த விதமான இரகசிய ஒப்பந்தங்களும் இல்லை – சுமந்திரன் எம்.பி

editor

சந்தா கட்டணம் அறவிடாதிருக்க தீர்மானம்