கிசு கிசு

அவுஸ்திரேலிய பிரதமர் மீது முட்டை வீசிய பெண்

(UTV|AUSTRALIA) அவுஸ்திரேலியாவில் பிரதமர் மீது 25 வயது இளம்பெண் ஒருவர் முட்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் வருகிற 18ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. எனவே பிரதமர் ஸ்காட் மோரிசன் தனது கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

அவர் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள அல்பரி என்ற இடத்தில், கிராமப்புற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது  பெண் ஒருவர் பிரதமர் மோரிசன் தலை மீது முட்டையை வீசினார்.

 

Related posts

அலங்கார விளக்கான ‘கொரோனா’ தடுப்பூசி குப்பிகள்

பரபரப்பை ஏற்படுத்திய அந்த புகைப்படம்…

‘Miss Tourism World 2022’ இறுதிப் போட்டிகள் இலங்கையில்