சூடான செய்திகள் 1

அவிசாவளை வீதியில் கடும் வாகன நெரிசல்

(UTVNEWS|COLOMBO) – அவிசாவளை – கொழும்பு வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிவிட சந்தியில் மரம் ஒன்று வீழ்ந்துள்ளதன் காரணமாக இவ்வாறு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது

பொலிஸ் திணைக்களம் தொடர்பில் ஜனாதிபதி

கஞ்சிபான இம்ரான் மீண்டும் விளக்கமறியலில்