உள்நாடு

அவிசாவளையில் வெடிப்பு சம்பவம் ஒருவர் பலி

(UTV | கொழும்பு) –  அவிசாவளை மாதொல பகுதியில் உள்ள பழைய உலோகங்கள் சேகரிக்கும் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த விபத்து குறித்து அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் வெளியீடு

பொதுஜன பெரமுன எம்பிகளுக்கு உயர் பதவிகளும், வாகனங்களும் வழங்க திட்டம்

மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி

editor