உலகம்சூடான செய்திகள் 1

அவசர அவசரமாக வான்வெளிகளை மூடும் மத்திய கிழக்கு நாடுகள்

மேலும் சில மத்திய கிழக்கு நாடுகளின் வான்வௌிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், சவுதி அரேபியா, லெபனான் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் வான்வௌிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வணிக விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றமை, தாமதமாகி வருகின்றமை அல்லது திருப்பி விடப்படுகின்றமை இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

பாராளுமன்றம் இன்று பிற்பகல் கூடவுள்ளது

மோடியின் வெளிநாட்டு பயணங்கள் இரத்து

வடக்கில், 1000 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்க தீர்மானம்