சூடான செய்திகள் 1

அவசரகால சட்டத்திற்கு முற்றுப்புள்ளி

(UTVNEWS | COLOMBO) -நாட்டில் அவசரகால சட்டம் மேலும் நீடிக்கப்பட மாட்டாது என ஓய்வுபெற்ற பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து அவசரகால சட்டம் அமுலுக்கு வந்து ஒவ்வொரு மாதமும் நீடிக்கப்பட்டிருந்தது.

இந்த சட்டத்தின் மூலம் இராணுவத்தினருக்கு கைது செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த சில அனுமதிகள் தொடர்ந்தும் அமுலில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரதமரை சந்திக்கவுள்ள ஜே.வீ.பி

நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம்