உள்நாடுவணிகம்

அளவு அடிப்படையில் தேங்காய்க்கான நிர்ணய விலைக்கு முற்றுப்புள்ளி

(UTV | கொழும்பு) – அளவு அடிப்படையில் தேங்காய்க்கான நிர்ணய விலை தொடர்பாக கடந்த ஆண்டு வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts

அவந்தி தேவி : தலைமை வார்டனுக்கு விளக்கமறியல்

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பரில்..!

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை