சூடான செய்திகள் 1

அலோசியஸ் மற்றும் பலிசேன உள்ளிட்டோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

(UTV|COLOMBO)-பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன, நுவன் சல்காது மற்றும் சசித் தேவதந்திரி ஆகியோரை, எதிர்வரும் 28ம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று(25) உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

சிறைச்சாலைகளினுல் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுபடுத்த சிறைச்சாலைகளுக்கு STF

ஆவா குழுவின் இரண்டாம் நபராக செயலாற்றிய ஒருவர் கைது

நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு