உள்நாடுசூடான செய்திகள் 1

அலரிமாளிகையில் இன்று விசேட சந்திப்பு

(UTV|கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் அலரிமாளிகையில் இன்று(04) காலை விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள 225 முன்னாள் பாராளுமன்ற உப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முக்கணி ஆகிய கட்சிகள் பிரதமர் தலைமையிாலன இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

எவ்வாறிருப்பினும், குறித்த கூட்டத்தில் பங்கேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts

உயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அமைச்சரவை அனுமதி

நவீன வசதிகளுடன் பண்டாரவளை ரயில் நிலையம் திறப்பு!

தேசபந்து தென்னகோனை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்ற பணிப்பு