கேளிக்கை

அர்ஜுன் மகளுக்கும் கொரோனா உறுதி

(UTV|இந்தியா) – பிரபல கொலிவூட் நடிகர் அர்ஜுனின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அர்ஜுனின் சகோதரரும் நடிகருமான துருவா சார்ஜாவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா பாதித்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ததில் அர்ஜுனின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

Related posts

தமன்னாவை மிஞ்சிய காஜல்

‘பொன்னியின் செல்வன்’ பட பாடகர் திடீர் மரணம்

எமி ஜாக்சனின் திடீர் முடிவு