அரசியல்உள்நாடு

அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை – சுஜித் சஞ்சய் பெரேரா

சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து தாக்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்று (03) இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத் தொடருக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

யோஷிதவின் வழக்கு விசாரணைக்கான திகதி அறிவிப்பு

editor

கடந்த 72 மணி நேரத்தில் 40 பேர் பலி

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு – அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

editor