உள்நாடு

அரை சொகுசு பேருந்துகளுக்கு புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த தீர்மானம்

(UTV|கொழும்பு) – அரை சொகுசு பேருந்துகள் அனைத்தும் மாலை 7 மணி தொடக்கம் காலை 6 மணி வரையில் மாத்திரம் சேவையில் ஈடுபடும் வகையிலான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.

மேலும், குறித்த தீர்மானத்தோடு இன்னும் பல யோசனைகளை எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தின் போது முன்வைக்கவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Related posts

தங்கத்தின் விலை உச்சம் தொட்டது

editor

மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் அடுத்த வாரம்

இன்று இடம்பெற்ற கோர விபத்து – ஆறு பாலர் பாடசாலை மாணவர்களும் ஒரு ஆசிரியரும் காயம்

editor