உள்நாடு

அருவக்காடு கழிவகற்றல் நிலைய செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – அருவக்காடு கழிவகற்றல் நிலையத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

DNA அறிக்கைகளை வெளியிடுவதில் சிக்கல்

இறக்குமதி மருந்துகளை விடுவிக்க விசேட குழு!