உள்நாடு

அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்படமாட்டார் – CID

(UTV | கொழும்பு) – அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்படமாட்டார் என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இதுவரையில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

உலகின் முதல் மலேரியா தடுப்பூசி திட்டம்!

பாக்கிஸ்தான் நாட்டின் தேசிய தின நிகழ்வு, கொழும்பில்- 2024