உள்நாடு

அரிசியின் விலை குறைந்தது

(UTV | கொழும்பு) – கடந்த காலங்களில் சந்தையில் அதிகரித்துள்ள அரிசியின் விலை எதிர்வரும் சில தினங்களில் குறைவடையும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் பி.கே. ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் சீனாவில் இருந்து அரிசி உதவியாக வருவதால், சந்தையில் அரிசி விற்பனையும் குறைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் விலை குறையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

IMF வரி சூத்திரத்தை தற்போதைய அரசாங்கம் மாற்ற வேண்டும் – சஜித்

editor

அரச அச்சக திணைக்களத்திற்கு ஒரு வாரம் பூட்டு

எரிபொருள் விலை உயர்த்தப்பட்டால் பேருந்து கட்டணம் அதிகரிக்கலாம்