வணிகம்

அரிசியின் விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை

(UTV|COLOMBO)-சந்தையில் அரசியின் விலை அதிகரித்துச் செல்வதால், அடுத்த வாரம் முதல் அரிசியின் விலையை 10 ரூபாவினால் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்திற்கு நெல் உற்பத்தியாளர்கள் இணங்கியுள்ளதாக சபையின் தலைவர் சட்டத்தரணி உபாலி மொஹோட்டி தெரிவித்துள்ளார்.

நுகர்வோரிற்கு சலுகை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

இலங்கையின் நகரங்களது நிலவரம்

எதிர்வரும் மே மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்கான நுழைவு அனுமதி

ரூ.1,000 வழங்கப்படாவிட்டால் போராட்டம் வேறுவிதமாக வெடிக்கும் [VIDEO]