வணிகம்

அரிசியின் விலைகளில் மாற்றம்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து நாடு அரிசி ஒரு கிலோ 97 ரூபாவுக்கும், வெள்ளை மற்றும் சிவப்பு அரிசி கிலோ 95 ரூபாவுக்கும் சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் சுப்பர் மார்க்கட்டுக்களில் பெறலாம் என விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

மீண்டும் வேதன வருவாய் மீதான கட்டண வரி

படைப்புழு தாக்கம்-நட்டயீடு எதிர்வரும் 10 ஆம் திகதி

இலங்கைக்கு, அமெரிக்கா மீண்டும் ஜிஎஸ்பி சலுகை