உள்நாடுவிசேட செய்திகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடு தழுவிய ரீதியில் நாளை பணிப்புறக்கணிப்பு

நாடு முழுவதிலும் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

வைத்தியர்கள் இடமாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாளை காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய ரீதியில் பணிப்பறக்கணிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக இன்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்தது

‘சிலருக்கு போக வேண்டாம் என வணங்காத குறையாக கூறினோம்’

கொரோனா : 323 பேர் சிக்கினர்