சூடான செய்திகள் 1

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்தத்தில்….

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றினை இன்று (03) காலை 08.00 மணி முதல் ஆரம்பமாகியுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் உடன்படிக்கை உள்ளிட்ட தாம் முன்வைத்த பிரச்சினைகள் சம்பந்தமாக அரசாங்கம் நியாயமான தலையீடு செய்யாமைக்கு எதிராகவே இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக குறித்த சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே தெரிவித்திருந்தார்.

Related posts

​ஷாபி விவகாரம்; முறைப்பாடளித்த பெண்களை எச்.எஸ்.ஜீ உட்படுத்துவதில் சிக்கல் இல்லை

கோத்தபாயவே தேசத்துரோகி ஆவார் – லக்ஷ்மன் கிரியெல்ல

முன்னாள் ஜனாதிபதியை சந்திக்கும் 16 உறுப்பினர்கள்