வகைப்படுத்தப்படாத

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது

(UTV|COLOMBO)-இன்று காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொண்ட அடையாள வேலை நிறுத்தம் பிற்பகல் 1 மணியுடன் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சருடன் வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்தே இந்த அடையாள வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் இறுதி சடங்குகள் இன்று

ஈரானில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இலங்கை போக்குவரத்து சபையில் பாரிய பஸ் பற்றாக்குறை