வகைப்படுத்தப்படாத

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை பணிபகிஷ்கரிப்பில்

(UTV|COLOMBO)-நாளை காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் சுழற்சி முறையிலான பணிபகிஷ்கரிப்பு ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த பணிபகிஷ்கரிப்பு ஒரு நாளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Showers, winds to enhance over South-Western areas

பிணை முறி விவகாரம்: அறிக்கை இன்று பாராளுமன்றத்தில்

பேஸ்புக் பதிவால் மரண தண்டனை..