சூடான செய்திகள் 1

அரச வங்கியொன்றில் தீப்பரவல்…

(UTV|COLOMBO) தெஹிவலை – காலி வீதியில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீப்பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் , இந்த தீ விபத்து காரணமாக ஏற்பட்ட சொத்து இழப்புக்கள் இதுவரை கணிப்பிடப்படவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

மலையக புகையிரத சேவைக்கு பாதிப்பில்லை…

உயர் தர மாணவர்களுக்கான டெப் கருவிகளை இலவசமாக வழங்கும் வேலைத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

மழையுடனான காலநிலை