உள்நாடு

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் ETF – EPF தொடர்பில் அரசு நடவடிக்கை

(UTV|கொழும்பு) – எதிர்வரும் காலங்களில் அரச மற்றும் தனியார் ஊழியர்களின் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) மற்றும் ஊழியர் சேமலாப நிதி (EPF) விபரங்களை குறுந்தகவல் மூலம் அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சட்டவிரோத சுவரொட்டி, பதாகைகளை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்

அலவி மௌலானா சனசமூக நிலையத்தை ஆக்கிரமித்துபுத்தர் சிலை வைப்பு!

 மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை