உள்நாடு

அரச மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு

(UTV | கொழும்பு) –  அரச சேவையில் பணியாற்றும் அனைத்து தரத்திலுமுள்ள மருத்துவ அதிகாரிகளின் ஓய்வூதியம் பெறும் வயதை 63 ஆக நீடித்து அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனினால், இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

No description available.

 

Related posts

தடுப்பூசி இறக்குமதிக்கு தனியார் துறைக்கு அனுமதி வழங்கவும்

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஆரம்பம்