உள்நாடு

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் பதற்ற நிலை

(UTV | கொழும்பு) – அரச பொறியியல் கூட்டுத்தாபன தலைவரை அவரது அலுவலகத்தினுள் வைத்து அதன் ஊழியர்கள் சிறைப்பிடித்துள்ளதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பளம் விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா வைரஸ் – மேலும் ஒருவர் பூரண குணம்

மின் துண்டிப்புக்கான காரணம் – பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் வழங்க விரும்பவில்லை -மைத்ரிபால