சூடான செய்திகள் 1

அரச பஸ் சாரதிகளின் விடுமுறைகள் ரத்து

(UTV|COLOMBO)  புகையிரத தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு காலத்தில், பயணிகளுக்கு தேவையான போக்குவரத்து சேவை வசதிகளை வழங்குவதற்காக மேலதிக அரச பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதற்காக அரச பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Related posts

மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டவர் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும்

ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிடிவாதம் பிடிக்கின்றார்-சபாநாயகர்

வடக்கிற்கான புகையிரத சேவை பாதிப்பு