உள்நாடு

அரச நிறுவனங்களை அரசாங்க கட்டிடத்திற்கு மாற்ற நடவடிக்கை

(UTV|கொழும்பு) – தனியார் கட்டிடங்களில் செயற்படும் அரச நிறுவனங்கள் அரச கட்டிடங்களில் பணிகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட தரப்பிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன் பிரகாரம், அமைச்சர்களும், அதிகாரிகளும் தமது கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு முன்னர் தனியார் கட்டிடங்களில் செயற்படும் நிறுவனங்களை அரச கட்டிடங்களுக்கு மாற்றுவது அவசியமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Related posts

கொரோனா வைரஸ் – பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 126 ஆக உயர்வு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மனு பரிசீலனைக்கு திகதி குறிப்பு.

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு