உள்நாடு

அரச நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்யும் தடை நீடிப்பு!

(UTV | கொழும்பு) –

அரச நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்ய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கான காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த கட்டுப்பாடுகள் எதிர்வரும் 2024ஆம் ஆண்டிலும் நடைமுறையில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேசிய வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கை அடுத்த ஆண்டும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புதிய சுற்றறிக்கையை திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஊழல், இனவாத அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்குவது ஜனாதிபதி அநுரவுக்கு கிடைத்த வெற்றி – பிமல்ரத்நாயக்க

editor

லசந்த விக்கிரமதுங்க படுகொலைக்கு நீதியை நிலைநாட்டுங்கள் – சஜித் | வீடியோ

editor

இராணுவ சதித்திட்டத்தைத் தொடர்ந்து மியான்மாரை உன்னிப்பாகக் கண்காணிக்கும் இலங்கை