உள்நாடு

அரச – தனியார் நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

(UTV | கொழும்பு) – அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் பிரத்தியேக தரவுகளை அடுத்த 3 நாட்களுக்குள் புதுப்பிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம் !

மூச்சு விடுகிறார் தானே? ஒன்றும் பிரச்சினை இல்லையே? முகத்துக்கு கொஞ்சம் தண்ணீரை தெளியுங்கள்… ‘ (VIDEO))